000 | : | nam a22 7a 4500 |
008 | : | 220829b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a நான்முகன் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a நான்முகன் நான்கு தலைகளுடனும், நான்கு திருக்கைகளுடனும் நின்ற நிலையில் உள்ளார். மேலிரு கைகளில் அக்கமாலையும், கெண்டியும் கொண்டுள்ளார். முன்னிரு கைகளில் வலது கை காக்கும் கரமாகவும், இடது கையை ஊரு முத்திரையாகவும் அமைந்துள்ளன. முப்புரிநூல் மார்பின் குறுக்கே செல்கிறது. முப்புரிநூலின் முடிச்சு மார்பின் மையத்தில் விளங்குகிறது. நீள் செவிகளில் குண்டலங்களும், கழுத்தில் கண்டி, சரப்பளி முதலிய அணிகளும், கைகளில் வளைகளும் மிளிர்கின்றன. |
520 | : | _ _ |a கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள நான்முகனின் சிற்பம் சோழர் காலத்திய கலைப்பாணியைக் கொண்டது. இச்சிற்பம் தனிச் சிற்பமாக கோட்டத்தில் இருந்திருக்க வேண்டும். தொடை வரை மட்டுமே தற்பொழுது இச்சிற்பம் காணப்படுகின்றது. |
653 | : | _ _ |a நான்முகன், பிரம்மன், சதாசிவன், பிரம்மசிரகண்டீசுவரர், புடைப்புச் சிற்பம், சிற்பத் தொகுதி, தாய்த்தெய்வம், சைவம், கோயில், கங்கை கொண்ட சோழீச்சுவரம், கற்சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம், அகழ் வைப்பகம், சிற்பம், கல், கங்கை கொண்ட சோழீசுவரர், பெருவுடையார், முதலாம் இராசேந்திர சோழன், இராஜேந்திர சோழன், சோழர், கலைப்பாணி, அரியலூர் மாவட்டம், சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், அருங்காட்சியகம் |
700 | : | _ _ |a க.த. காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |b கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |c கங்கை கொண்ட சோழபுரம் |d அரியலூர் |f ஜெயங்கொண்டம் |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 11.2073850934857 |
915 | : | _ _ |a 79.4497313114474 |
995 | : | _ _ |a TVA_SCL_001617 |
barcode | : | TVA_SCL_001617 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |